பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம் மனித சக்தி I 67


- பந்தயத்தில் ஒட விடுவதற்கு TLTT;


இடம் பெற்றிருக்கும் இந்த நாளில், 5DD  @ 5 குட்டையை ஆட்டி ஒட விடுகிறார்கள். கை E விட்டு, விவிலடித்து, கட்டையால் தட்டி, ஒட விடு # எங்கேயோ ஒரிரு @– துப்பாக்கிச் சத்தம்! இதைக் கேட்டால், வாங்கும் வசதி இல்லை


என்கிறார்கள.


விளையாட்டில் வறுமை நிலை இருந்தால், எப்படி வெற்றி தரும்!


நம்மவரின் கிலை


குழந்தைகளைப் பார்த்து விளையாடாதே என்று. கட்டளை. நம்மை வழி நடத்தும் மதத் தலைவர்களோ, ‘காயமே இது பொய்யடா’ என்று அறிவுரை. பக்தி மார்க் கத்தில் உடல் உதாசீனப்படுத்தப்படுகிறது. கல்வி முறையில் வேலைக்குத் தான் என்று குதிரைக்குக் கண் கட்டி விடுகிற பாங்கு தெரிகிறது. சந்நியாசத் தன்மையும், வேலைக்காகப் படிக்கும் போக்கும், விளையாட்டை வெறுக்கும் விதண்டா வாதமும், வெற்றியைப் பற்றி நினைக்கக் கூட இயலாத நிலையில் அல்லவா ஏற்றி வைத்திருக்கிறது?


பயிற்சி முறைகள்


நாம் இன்னும் பழைய பயிற்சி முறைகளைத் தானே


ட், !


பின் பற்றிக் கொண்டு வருகிறோம்.


, ஆடுகளங்கள், ஒடு களங்கள் இல்லாத போது, புதிய “ளையாட்டு சாதனங்களை வாங்கி எங்கே பொருத்துவது? ‘கானங்களும் இல்லை. ஆராய்ச்சி செய்ய எந்திரங்களும் இல்லை. வசதிகளும் குறைவு.