பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடக்கும் மனித சக்தி I


மறைந்து


ஷ்டப்பட்டு உழைக்க வேண்டும், பயிற்சி செய்ய


H. அன்ற மனப்பண்பாடு இல்லை. ஆண்டும், என்ற மன’ டு இ


சில சமயங்களில் வீரர்களிடம் சுயக்கட்டுப்பாடு


பி | H -


r. __ 57 முைக்க இதுண்டும்’ என்ற எண்ணமும் இல்லை. அவர்கள் .உண்மையும் இல்லை. உறுதியும் இல்லை 23


, நருக்காகப் போக்குக் காட்டுகின்ற ஏமாற்றும் உழைப்புதான். வீரர்கள் வீராங்கனைகளுக்கிடையே மிகுதி


எப்படியாவது இந்தியக் குழுவில் இடம் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற குறுகிய கொள்கையே கோலோச்சுகிறது. நாட்டுக்காக நாம் பாடுபட வேண்டும், நமது தேசியக் கொடி, மற்ற நாட்டினர் முன்னே ஏற்றப்பட வேண்டும். தேசியப்பண் பாடப்பட வேண்டும் என்கிற தாய் நாட்டுப் பற்றும் இல்லை.


இந்திய நாட்டின் சார்பாக போய் வந்துவிட வேண்டும். என்ற ஏனோ தானோ போக்குள்ளவர்கள், என்ன சாதனை


நிகழ்த்திட முடியும்?


தலைமையும் இளமையும்


தனிப்பட்டவர்களின் சூழ்நிலை இப்படி இருக்கிறது என்றால், விளையாட்டுக் கழகங்களின் தலைமைகளும் இதற்கு சற்றும் குறைந்ததாக இருக்கவில்லை.


‘காஷ்டிச் சண்டை, தான் என்ற தடித்தனமான மற்றவர்களுக்கு வழி விடாத நந்திக் கொள்கை, ‘சி எண்பட்ட செயல் பேச்சு, நெல்லுக்குப் பாயாமல்


‘அக்குப் போகும் ஏற்ற நீர் போல, பணச் செலவுகள்.


D-- 1