பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


எங்கே ? எப்படி ?


இளந் தாய்மார்கள், தங்கள் குழந்தைகள் உறங்குகிற சமயத்தில், தாராளமாக புகைத்து, திருப்தியடை கின்றார்கள்.


வேலை செய்கிற அல்லது பணியாற்றுகிற இடங்களில், பெண்களுக்கு புகைக்கும் வாய்ப்பு குறைவாகவே கிடைக் கிறது.


பணியாற்றும் இடங்களில் பெண்களாகவே ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் புத்திமதி கூறிக்கொண்டு, புகைபிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று சிலர்.தடுக்க முயல்கின் றனர்.


ஆனால், வீட்டிலேயிருந்து கொண்டு புகைக்கும் போது தடுத்து நிறுத்துவோர் யார்? தனிமை அவர்களுக்குத் துணை தருகிறது. புகையாக.


எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும்


ஜெர்மனி நாட்டில் இது பற்றி ஒரு ஆராய்ச்சி நடத்தி னார்கள்


ன்ெகள் புகை பிடிப்பதானது. தங்களது மன பட படப்பைப் போக்கிக் கொள்ளவும், மன அமைதியைப் பெற வுமே யாகும்.


- * !-- *T) - ஏனென்றால், ஆண்களை விட பெண்களே, அதிகமாக,


எதையும் எதிலும் எதிர்பார்க்கும் மனோபாவம் றி ை)ந்த


வர்களா இருக்கின்றார்கள்.


எதிர்பார்ப்புகள் இருக்கிற இடத்திலே, ஏமாற்றங்கள் நிறையவே வருமே! ஏமாற்றங்களோ மன படபடப்பையும்