பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 189


வாழ்க்கையின் சுகமான வசந்த காலத்தை பெண்கள்


இழந்து போகச் செய்கிற இந்தப் பழக்கம், அவசியம்தானா :ன்று எல்லோரும் கேட்கிறார்கள்.


ஒரு சிறு குறிப்பு


மேல் நாடுகளில் வளர்ந்து வருகிற நாகரீக மோகம், நம் நாட்டைப் பற்றிக் கொண்டு, சுற்றிக் கொண்டு கிடக்கிறது. தாய்மைக்கும் தூய்மைக்கும் பேர் போன நம் நாட்டுப் பெண்கள் எச்சரிக்கையுடன் வாழ்ந்து, எதிர் கால சமுதாயத் தைப் படைப்பிக்க வேண்டும் என்று எச்சரிக்கையான வேண்டுகோளின் நல்ல முனைப்பே, இந்தக் கட்டுரையாக எழுந்திருக்கிறது.