பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்து இடக்கும் மனித சக்தி I 93 மறை!


திக ஆசைப்பட்டு வாத்தைக் கொன்ற அறிவிலி அதி: தம் தருகிறது என்று தேகத்தைக் கொல்ப


.நிறைய பேர்கள் இருக்கின்றார்கள் ( வரி ώ o


நம் உடலை நன்கு காப்பாற்ற காப்பாற்ற, எத்தனை .யுடையதாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு சான்று இந்தச் கட்டுரை எழுதும் போது (13-1-88) செய் தி த்தாளில் வெளியான சுவையான சம்பவம்.


. அரபு நாட்டைச் சேர்ந்த ஷெர்ஜா எனும் இடத்தில் வாழ்ந்த கபான் அஸ்கவுர் என்னும் பிரபல வியாபாரிக்கு வயது 85. அவர் இரண்டு இந்திய பெண்களை ஒரே நாளில் மணந்து கொண்டார்.’


ஆக, ஒருவருக்கு காலண்டர் வயது எவ்வளவு என்பது பற்றி கவலை வேண்டாம். உடல் வயது அதாவது வலிமை யில் வாழ்கிறவயது எப்படி என்பது பற்றியே யோசிக்க வேண்டும். ...


அதனால் தான் நல்ல உடல். நல்ல வாழ்வு என்று நாம் கூறுகிறோம். அதாவது நல்ல வாழ்வு என்பது. நலத்துடன் 9 பலத்துடன், நமது தேவைகளை நாமே தீர்த்துக் கொண்டு, மகிழ்ச்சியை அனுபவிக்கும் மனோகரமான வாழ்க்கை என்பது அதன் பொருள்.


பிறர் வாழ்க்கை நமக்குப் பாடமாக இருக்கட்டும். நமது வாழ்க்கை நலமான ஒடமாக விளங்கட்டும்.