பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. பைபிள் காட்டும் விளையாட்டுக்கள்


TTSTSTATTTTM MATT TS TTS TTS TTS TS


வாழ்க்கை நிகழ்ச்சிகள் விளையாட்டுக்களாக


பைபிளில் முக்கிய இடம் பெறும் இஸ்ரேலிய மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையே, இஸ்ரேலிய குழந்தைகள், தங்கள்வி ளையாட்டு நிகழ்ச்சிகளாக வடிவமைத்து விளை பாடி யுள்ளனர். உலகில் உள்ள எல்லா குழந்தைகளைப் போல்தான், இவர்களும் ஆடி மகிழ்ந்ததாக நாம் கருதலா ம்.


குழந்தைகள் ஒன்றாகக் கூடிக்கொண்டு, மக்கள் கூடுகிற (மார்க்கெட்) சந்தை வெளியிலே, கல்யாணம் நடத்துகிற தையும், மரண நிகழ்ச்சியையும், நடத்திக் காட்டுவதுபோல, தங்களுக்குள்ளே ஆடி மகிழ்ந்ததாக மத்தேயு 1 1-1 6-17 வரை உள்ள வசனம் கூறுகிறது.


‘சந்தை வெளிகளில் உட்கார்ந்து தங்கள் தோழரை’ பார்த்து, உங்களுக்காகக் குழல் ஊதினோம். நீங்க? கூத்தாடவில்லை. உங்களுக்காகப் புலம்பினோம். நீங்கள்