பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சாலிடெயர் (Solitaire) என்று அழைக்கப்படுகிற இன்னொரு ஆட்டத்தையும் ஆடியிருக்கின்றனர். உருட்டும் காய்களில் இரண்டு பக்கம் உள்ள காய்கள். (புளியங்கொட்டை, சோளிகள் என்று நாம் கருதலாம்) பிரமிட்கள் போல நான்குபுறமும் உள்ள காய்கள்; இதனை டிடோடம் (Teetotum) என்று கூறினர். மேலும், 6 புறம் உள்ள கட்டை களையும் வைத்து உருட்டி ஆடினர்.


தூக்கி எறியும் தட்டு விளையாட்டுக்கள் (Throwing Dict)


தாய ஆட்டத்திற்கு இருபக்கம் உள்ள காய்களைக் குலுக்கிப்போட்டு, அல்லது உருட்டி விட்டு காய்களை நகர்த்துவது போல வாழ்க்கை ஆட்டத்திலும், இதுபோன்ற வழி முறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. அதாவது விளையாட்டு முறைகள், மிகக் கடுமையான வாழ்க்கைப் போராட்டங்களிலிருந்து பின்பற்றிய விதங்களை பைபிள் மிகவும் விரிவாக எடுத்துரைக்கின்றது.


சீட்டும் கடவுள் சித்தமும்


நீதி மொழிகள் என்ற பகுதியில் 16ம் அதிகாரத்தில், 33வது வசனம் கூறுகிறது. இப்படி. சீட்டு மடியிலே போடப் படும். காரிய சித்தியோ கர்த்தரால் வரும்.’


சீட்டாட்டத்தில் கைகளுக்கு எண்ணிக்கை அளவில் சிட்டுச்சள் வந்த கிடைத்தாலும், சரியான சீட்டுக்கள் வந்து உரிய வெற்றிசள் கிடைக்க, கர்த்தர் கிருபை வேண்டும் என்பதை நம்பினர். அதன் வழியே தான் ஆடி மகிழ்ந்தனர்.


பைபிள் காலத்திய தலைமை குருச்கள் கடவளுடைய கிருபை, சரு ைண என்ன என்று தெரிந்து கொள்ள, எம்ப்ராய்டரி பின்னிய அலங்காரப்பை ஒன்றை வைத்துச்