பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 98 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மாறறி ஆடினார்கள் என்று பைபிள் விளக்கம் கூறுகிறது; சாதாரண விளையாட்டை வாழ்க்கைக்குள் கொண்டு வந்து திணித்துக் கொண்டாடும் கொடுமையை, போர் வீரர்கள் புரிந்தார்கள் என்பதை மத்தேயு 27ம் அதிகாரம், 28-29 வசனங்கள் இவ்வாறு எடுத்துரைக்கின்றன.


அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிாசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலை கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு, யூதருடைய ராஜாவே வாழ்க என்று அவரைப் பரிகாசம் பண்ணி.


இப்படி காய்களை மாற்றுவது போல, ஏசுவின் தேகத்தின் மேல் பல மாற்றங்களைப் பரிகாசம் பண்ணி விளையாடினார்கள். அதன் முடிவில், ஆட்டத்தில் பெறுகிற, பரிசுப் பொருட்களைப் போல, அவர்கள் சிட்டுப் போட்டு . அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள்.


சூதாட்டமும் தடையும்


பணம் வைத்து ஆடுகிற சூதாட்டம் போ ன்ற தாய ஆட்டங்கள், பொதுமக்கள் மத்தியிலே பிரபலமாகவே விளங்கின. என்றாலும், மதத்தலைவர்கள் இப்படிப்பட்ட


--


விளையாட்டுக்களை வரவேற்கவில்லை. மாறாக , எதிர்த்


-


கார்கள். அவர்களை நல்ல மணி தர்கள் : () ஏற்றுக்


கோள் ைவம் ம இறுத் தாாக


. o ∎)  : of . -I. T J . * , .^ “sT... r. or * r+- 1 , -: == -> so J. H இ. o Q: 3) :) தேதி 7 I }- 9: J5 3) 3... J. நீதி is 33 !, :த்திற்கு f _


- - so- , κ. r:- o H- r:-- -- o H -. T றறுக@ 07 (65) i GU y - G} வந்தபே இ! y பூதி ! To GYij 35i( ~, * F- -: ---- * H - i -- - m H H


ம ம) 3.5 து . அவன் சாட் இ ை ஒப்புக் கொள்ள


மறுத்து, அவனை வெளியேற்றியது என்ற குறிப்பு, இங்கே குறிப்பிடத்தக்க அம்சமாக அமைகிறது.


---,