பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H + = - . n ! so. சக் ; 2 7 : , I 11 5 க்தி os


குழியில் குண்டுகள் விழச் செய்யும் முயற்சியுள்ள ஆட்டம்


J 11 “ ‘


,இயா, விளையாடப் பெற்று வந்திருக்கிறது.


தரைக் குழியில் அதிக எண்ணிக்கையில், கோலிக்குண்டு களை உருட்டி விழச் செய்கிறவறே, வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுகிறார்.


கவண் கல் எறிதல் (Sling)


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கவண் கல் விளையாட்டில் பயிற்சி செய்து; கெட்டிக்காரர்களாகத் திகழ வேண்டும் என்பதில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.


கம்பளியால் ஆன ஒரு சிறு துண்டு, அதன் இருபுற நுனியிலும் குட்டையான நீளமுள்ள கயிற்றால் கட்டியிருப் பார்கள். அந்த கம்பளித் தொட்டியில் ஒரு கல்லை வைத்து, பிறகு பக்கவாட்டில் வேகமாகச் சுழற்றி, கல்லை வீசுவது தான் கவண் கல் வீச்சாகும்.


அப்படி செய்யும் வீச்சில், எட்டியிருக்கும் தூரத்தில் உள்ள பொருளைப் பார்த்துக் குறி வைத்து வீச வேண்டும். இந்தப் பழக்கம் உள்ள சிறுவனாக தாவீது பற்றி பைபிளில் படிக்கிறோம். அவன் எதிரி நாட்டு பயங்கர வீரனான கோலியாத்தைக் கவண் கல் வீசி, வீழ்த்திய வீரக்கதையை நாம் படித்து மகிழ்கிறோம். குறிபார்த்துக் கவண் கல் வீசும் பயிற்சிகளில் அந்நாளைய மக்கள் அதிகமாக ஆர்வம் கொண்டிருந்தார்கள்.


வில் அம்பு வித்தை


வில்லில் அம்பை வைத்து, நானேற்றி விடுகின்ற முறையும் சிறந்த பொழுது போக்கு விளையாட்டாக இருந்