பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 205


யாக்கோபு பிந்தித்தணித்திருந்தான். அப்பொழுது ஒரு மனிதன் பொழுது விடியுமளவும் அவனுடன் போரடி (மல்யுத்தம்) அவனை மேற்கொள்ளாததை (வெற்றி பெற முடியாததை.) கண்டு. அவனுடைய தொடைச் சந்தைத் இடுப்புடன் தொடை சேரும் பகுதியை) தொட்டார். அதைத் தொடர்ந்து யாக்கோபு போராடுகையில், பாக்கோபின் தொடைச் சந்து சுளுக்கிற்று. (Put out)


ஆகவே, மல்யுத்தம் என்பது தொடையையும் இடுப்பையும் பிடித்துக் கொண்டு, கடுமையாக போடுகிற,


போராடுகிற யுத்தம் என்று அக்காலத்தில் கருதப்பட்டு,


சாம்சன் (Samson) எனும் மாவீரன் செய்த மல்யுத்தம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். மல்யுத்தம் என்பதை


தொடை இடுப்பு ( ip and thigh) என்றே கூறுகிறது பைபிள்டு


சாம்சன் பொலிஸ்தியரை நோக்கி இப்படிக்கூறுகிறான். நீங்கள் இப்படிச் செய்தபடியால், நான் உங்களை பழி வாங்கினாலொழிய, இளைப்பாறேன் என்று சொல்லி, அவர்கள் இடுப்பையும் தொடையையும் பிடித்து, சின்னா பின்னமாச் சங்காரம் பண்ணினான்’ (நியாயாபதிகள் 15, 8)


இப்படிப்பட்ட மல்யுத்தமானது, இஸ்ரேலிலும் புகழ் பெற்ற யுத்தமாக இருந்து வந்திருக்கிறது.


போட்டியும் பொது மக்களும்


தமது தேவைக்காக, தடுத்துக் கெடுக்க வரும் எதிரி களை வீழ்த்துவதற்காக உபயோகப்பட்டப் போட்டிகளும், புத்தங்களும், மற்றவர்களை மகிழ்விப்பதற்காக நடத்தப் பட்ட காலமும் இருந்தது.