பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உள்ளது. உண்மையான வயதோ 35 தான். ஆனால்,


அவர் ஒடும் வேகம் 25 போல் இருக்கிறது.


ஆமாம்! வலிமை தேகமெங்கும் ஒடுகிறதல்லவா?


வலிமை ஏறுகிறது !


ஆல்பரட் ஒர்ட்டர் என்ற அமெரிக்கர் 3 ஒலிம்பிக் பந்தயங்களில் தட்டெறியும் போட்டியில், சாதனை புரிந்து தங்கப் பதக்கங்களை வென்றவர். 12 ஆண்டுகள் முடி குடா வீரராகத் திகழ்ந்தவருக்கு வயது 30க்கு மேல்.


கார்டியன் என்ற தட்டெறியும் வீரர், வரலாற்றில், குறிப்பிடத்தக்க தூரம் எறிந்து அனைவரையும் ஆச்சர்யத் தில் ஆழ்த்தினார். அப்பொழுது அவருக்கு வயது 39.


கணவனும் மனைவியும் o


கணவனும் மனைவியும் ஆளுக்கு ஒன்றிரண்டுத் தங்கப் பதக்கங்களை ஒலிம்பிக் பந்தயத்தில் வென்று, உலகையே வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றார்கள். o


செட்டோபெக் என்ற பெயர் சொன்னால், அது நீண்ட துார ஒட்ட ஜாம்பவான் என்றே எல்லோரும் புகழ்வார்கள்: மெல்போர்ன் ஒலிம்பிக்கில் 5000, 10,000, மாரத்தான் ஒட்டங்களில் தங்கப் பதக்கங்களை வென்றவர்.


அவரது மனைவி டானா செட்டோபெக், 1952 ஆழ்


பந்தயத்தில், வேலெறியும் போட்டியில் தங்கப் பதக்கம்


வென்றவள்.