பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்து கிடக்கும் மனித சக்தி 71.2


ஜான்றது. அங்கு செல்களுக்குக் கொண்டுபோய் காற்றை உணவையும் தந்துவிட்டு, அங்கு உருவான கழிவுப் ாேடுட்களை ஏந்திக் கொண்டு வந்து விடுகிறது.


அப்பொழுது கழிவுப் பொருட்கள் வெளியேறிப் போவ .ஆறுப்புக்கள் தூய்மை பெற்றுக் கொள்கின்றன r துய்மை நிறைவதால் வலிமை நிறைகிறது. வளமையும் ‘.டி.யும் கூடுவதால், உடல் செழிப்பாக, பளபளப்பாக மாறிக் கொள்கிறது.


தசைகள் உழைப்பால் விசைகள் பெறுகின்றன. த:ை ..வில் பொருந்தியுள்ள நரம்புகள் நன்கு உரம் அடைகின்றன. அதனால் நரம்பு மண்டலம் உச்சக்கட்டத் தயார் நிலை யிலிருந்து செயல்படுகின்றது.


இப்படியாக, முதுகெலும்புத் தண்டுகள் உள்புறமாக, தாம்புகள் மூளையை நோக்கிச் செல்கிற அமைப்புடன் இருப்பதால், மு துகெலும்பும் முக்கியமான அமைப்புடன், முக்கியமான பொறுப்புக்களையும் நிறைவேற்றிவைக்கின்ற நேரிய நிலையிலிருக்கிறது.


முதுகெலும்பு நெகிழ்ச்சி நிலையில் (Flexibility) இருக்கும்வரை, இளமை இருந்து கொண்டே இருக்கிறது. முதுகெலும் பு விறைப்புத் தன்மையும், வளையாத் தன்மை *ub (Rigii) அடைகிறபொழுது, முதுமை முதுகில் வந்து அமர்ந்து கொள்கிறது.


“அம்புகள் வலுவுடன் இருக்கும்வரை, எலும் புடன் ‘ப் பெற்றிருக்கும் எலும் புத்தசைகள் சிறப்பாக வரை, தளர்ச்சியே வராது. தள்ளாட்டம்


செயல்படும் இராது. முதுமையே அங்கு அனுகாது.