பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 243


2) 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் குதித்துச் செய்யும் பயிற்சிகள் துள்ளி விழுதல், கயிறு தாண்டிக் குதித்தல் போன்ற கடுமையான பயிற்சிகளைச் செய்தால், அவர்கள் தாங்களாகவே தங்களுக்குப் பெரும் தீங்கினைச் செய்துக் கொண்டவர்களாகின்றார்கள் என்று கூறுகிறார் டாக்டர் சார்லஸ் காட்பிரே என்பவர்.


ஆகவே, அவர்கள் தாங்கள் செய்யப்போகும் பயிற்சி களை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் தேர்ந் தெடுக்கவேண்டும்.


(3) பயிற்சி முறைகள் முன்று வகைப்படும்.


(அ) நீடித்துழைக்கும் ஆற்றல் தரும் பயிற்சிகள்


(Endurance Exercises),


(ஆ) வலிமை தரும் பயிற்சிகள் (Strengthening


Exercises).


(இ) நெகிழ்ச்சி தரும் பயிற்சிகள் (Flexibility


Exercises)


‘) சேத்துழைக்கும் ஆற்றல் தரும் பயிற்சிகள்.


அடிக்கடி களைப்பேற்படுவதும், ஆயாசம் உள்ளதுமான உடல்நிலையை மாற்றி, நீண்ட நேரம் களைப்பில்லாமல் இருக்க, செயல்பட உதவும் பயிற்சிகளை அளிக்கின்ற வற்றைச் செய்வது ஒரு வகை.


  • றுசுறுப்பாக நடந்து செல்லுதல் நல்ல பயிற்சியாகும். நீச்சலில் ஈடுபடுவதும் நல்ல பயன் நல்கும். மெதுவாக So F3;$)5r ஒட்டுவது, படகு தி ள்ளு வது போன்ற பாவனையில் ‘-ம்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்களாவது சிகாடர்ந்தாற்போல், வாரத்தில் மூன்று அல்லது நான்கு