பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. 100 மீட்டர் ஓட்டம்


ஒர் ஆய்வு


தடக்கத் தெரிந்த ஆதி மனிதனுக்கு ஒட்டம் தான் முதல் சோதனையாக அமைந்தது. ஆமாம். அவன் கொல்ல வந்த மிருகங்களின் கண்களில் படாமல் தப்பித்துக் கொள்ள... அவன் ஓடினான்.


ஒட்டப் பந்தயம் தான் பழைய ஒலிம்பிக் பந்தயத்தில் முதல் போட்டியாக அமைந்திருந்தது. Stade என்ற கிரேக்கச் சொல்லுக்கு 200 கெஜ தூரம் (ஒட்டம்) என்பது அர்த்தமாகும்.


. அந்த ஓட்டத்தை நடத்தும் அரங்கத்தை, கிரேக்கர்கள் ‘’ என்று அழைத்தனர். அதுவே இப்பொழுது ‘-டியம் (Stadium) என்று ஆங்கிலத்தில் குறிக்கப் படுகிறது.


ஒலிம்பிக் பந்தயத்தில் ஒடுகிற மிகக் குறைந்த தூர *---b 100 : தூரமாகும். அதிக தூர ஓட்டம்