பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மாரதா ன் ஒட்டமாகும். அது 26 மைல் 385 கெஜ 3TD b


உள் வளது.


மிகக் குறைத் தா ஒட்டத்தை ஒட எடுத்துக் கொள்ளும் நேரத்தில் தான் எவ்வளவு வித்தியாசம்


இருக்கிறது!?


1896 ம் ஆண்டு 199 மீட்டர் தூரத்தின் சாதனை நேரம் 12 நொடிகள்.


1968 ம் ஆண்டு சாதனை 9.95 நொடிகள்.


தற்போதைய உலக சாதனை நேரம் 9.83 நொடிகள்.


இதனை ஏற்படுத்திய உலக மகா வீரர் கனடா நாட்டைச் சார்ந்த சேர்ந்த பென்ஜான்சன் (Ben Johnson) என்பவர்.


5 அடி 10 அங்குல உயரமும் உடல் உரமும் வாய்ந்த அந்த மாவீரன். ‘அக்காது 18 ஆண்டுகள் இருந்து வந்த உலக சாதனை"ை சிறியடித்து, புதிய சாதனையைப் பொறித்ததன் 605 பெரும் புகழையும் பெருவாரி யாகப் பொருளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார். o


1987 ம் ஆண்டு 60 மாதம் ரோம் நகரிலே நடை பெற்ற ஒடுகளப் 3TL4.56 ஏற்படுத்தப் பட்ட இந்த சாதனை, ஒர் ஒப்பற்ற சாதனையாகும்.


“இந்த சகு’ இலும் ஆாற்பது ஐம்பது ஆண்டுகள், நிலைத்து நிற்கும்’ 5TSTD பெருமையுடன் கூறுகிறார் பென் ஜான்சன். நீளத் தாண்டும் நிகழ்ச்சியில் ஜெசி ஒவன்ஸ் ஏற்படுத்திய 27 !! 5. தூர சாதனை 27 ஆண்டு காலம் நிலைத்திருந்தது ‘”க நாம் இங்கே நினைவு படுத்திக்


கொள்ளலாம்.