பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 டாக்டர். எஸ். நவராஜ் செல்லைய,


இருந்தால் தான் அதிகமாக ஒட கைகளை முன்னும் பின்னும் வேகமாக இயக்கி, விரைவாக ஒடி முடிக்க முடியும் என்ற புதிய கொள்கையைப் புகுத்திக் காட்டியிருக்கிறார். o


பென் ஜான்சனின் 32. Lt C65) L-JL1 பார்த்தாலே, அவர் கட்டுடல் கொண்ட வீரராகத் தோற்றமளிக்கிறார் என்பது புரியும்.


பென் ஜான்சன் தன் மார்புப் பகுதி மற்றும் கைகளின் வலிமையை வளர்த்துக் கொள்ள, தினந்தோறும் 90 u`, $e;sit si cst j liu$ $%% (Weight Training) செய்து வந்திருக்கிறார் என்பது, நமக்கு இந்தக் கொள்கையின் பெருமையை நிரூபித்துக் காட்டுவதாக இருக்கிறது.


ஒடத் தொடங்கும் நேரம்


ஒட விடுபவரது (Starer) துப்பாக்கி ஒலிக்கும். உந்தி ஒட உதவும் சாதனத்திலிருந்து ஒடக் கிளம்பி விடுகிற செயலுக் கும் உள்ள இடைப்பட்ட நேரத்தை செயல் வல்ல கேரம் (Reaction i ime) s si p கூறுகின்றனர். o


எவ்வளவு வேகமாக ஓடக் கிளம்புகிறோமோ, அந்த அளவுக்குத்தான் விரைவாகத் துாரத்தை ஒடி முடிக்க முடியும் என்ற சருத்து, எல்லா வல்லுநர்களாலும் ஏகோ இத்த அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. o


பென் ஜான்சன் 100 மீட்டர் தூர ஓட்டத்தின் போது: அவர் எடுத்துக் கொண்ட துவக்க நேரம் 0, 13 நொடிகள் என்று கை க்கிட் டி ருக்கின்றார்கள். -


அவரே 60 மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தின் போது ஒட புறப்பட எடுத்துக் கொண்ட நேரம் 0.12 நொ: என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள். அதையே பயிற்