பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வில் வந்து குடியேறி பலமுறை பல பந்தயங்களில் பங்கு பெற்று, தோற்றுத் தேறி, இன்று உலகத்திலே உன்னதமான விரைவாக ஒடும் ஒட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றி ருக்கிறார். அவரை வாழ்த்துவோம். -


அவரது திறமையைக் கண்டறிந்து, அழைத்து, பயிற்று வித்து, பக்குவப்படுத்திய அவரது பயிற்சியாளரான அமெ. ரிக்கர் சார்லி பிரான்சிஸ் அவர்களையும் நாம் மனமாரப் பாராட்டுவோம்.


நம் நாட்டிலும் அவர் போல ஒரு பயிற்சியாளர் கிடைக்க வேண்டும். பென் ஜான்சன் போல, பல வீரர்கள் உருவாக வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். இப்போதைக்கு இதுதான் வழி.