பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fe 7. - . . . .” iTi = - மறைந்து கிடக்கு: கை சக: 26.3


தாழ 21 அ4 நீளமும், 200 சதுர அடிப்பரப்பும் உள்ள சிறு குட்லுக்குள்ளே . செரித்துக் சொண்டிருக்கின்ற உணவு, ஒரு


o, :ண்ட பயணமே போகின்றது.


அங்கே கணையத்திலிருந்து வருகிற கணைய நீர், கல் கt; லிலிருந்து வருகிற பித்த நீரும் சேர்ந்து, உணவை மேலும் இரணிக்கச் செய்கின்றன. இப்படியாக, சிறு குடலிலிருந்து சேரித்த உணவு பெருங்குடல் நோக்கிப் போக, அதாவது உண்ட உணவு முற்றிலும் ஜீரணமாக 12 மணி நேரம் ஆகிறது என்று கணக்கிட்டுக் கூ றுகின்றார்கள்.


பின்பு 5 அடி நீளமுள்ள பெருங்குடலில் மேலும் பெரும் பணம் செய்து பின்னரே மலக்குடலை அடைந்து, அங்


குள்ள எருவாயின் மூலமாக ஜீரணமடையாதவை வெளி யேற்றப் படுகின்றன.


வலிமையும் வயிறும் :


ஜீரணிக்கின்ற பொறுப்பை மட்டும் வயிறு கொண் டிருக்கவில்லை. வாயிலிருந்து தொடர்ந்து வந்து கொண் டிருக்கும் உணவுப் பொருட்களை, சுமக்கும் சுமைப் :ையாகவும் வயிறு மாறிக் கொண்டிருக்கிறது.


பசித்துப்புசி என்ற பழமொழி பொய்த்துப் போகிறது. பசிக்காத போதும், பொழுது போக்குக்காக, மற்றவர் களுடன் சேர்ந்து கம்பெனி தருவதற்காக, பிறருக்காக என்று உணவு உண்ணு கிற பழக்கம், நாளுக்கு நாள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.


வருவதை ஜீரணித்துக் கொண்டே இருக்கும் பொழுது. வந்து விழுந்து கொண்டே இருப்பதை என்ன செய்வது?