பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, , -* r o:


பஞ்சு தொந்தி என்பது, வயிற்றில், கையை வைத்துப் t of ர்த் தால், அழுந்தும். கொஞ்சம் மென்மையாகத் தான்றும்.


இரும்புத் தொந்தி என்பது கல் போன்ற தன்மையுடன் முன்பக்கம் மட்டும் துருத்திக் கொண்டு வராமல், பக்க சட்டின் இருபுறத்திலும் படையெடுத்து விரிந்து சென்று அடிப்புகள் உள்ள மலைபோலத் தோற்றமளிக்கும்.


ஒருவருக்குப் பெரிதாக தொந்தி இருக்கிறது என்றால், அதற்குள்ள எடை 25 பவுண்டு என்றும். அந்த அநாவசிய எடையை அவர் சுமப்பதால், கனம் தாங்காமல்தான் பின்புற மாக முதுகு வளைந்து போகிறது என்றும் கூறுகின்றார்கள்.


ஆடப்பது என்ன?


வயிற்றின் கனம் தாங்காமல், முதுகுப்புறம் வளைந்து விடுகிறது. நேராக நடக்க முடியாத பாதங்கள் பக்க வாட்டில் விரிந்தபடி நடக்கின்றன. வேகமாக நடக்க இயலாதபடி, கா ல்களைத்தாங்கித் தாங்கியே நடக்கும், கன ஆடை வந்து விடுகிறது.


போடுகிற சட்டையும் பேண்ட்டும் பொருத்த மில்லாமடி தோற்றமளிக்கிறது.


அதாவது தொந்தியுள்ள ஒரு மனிதர் கித்திய கர்ப்பிணி’ என்று பழிக்கப்படும் அளவுக்கு கீழாகி விடுகின்றார்.


எப்படிப் போக்குவது?


புக் நகம் படிப்பகால் அல்லது நித்தமும் .ெ தாந்தி பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால், வந்த தொந்தி போய்விடாது.


10-- I 7