பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம் மனித சக்தி 267


டில்கள் வளைந்தாலும் பரவாயில்லை. முதலில்


9 கால்களை முடிந்தவரை அகலமாக வைத்து, கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து நிற்கவும். மூச்சிழுத்தபடி, வலது கையால், குனிந்து இடது காலைத் தொட்டு, பிறகு நிமிர்ந்து மூச்சு விட்டு, பிறகு மூச்சிழுத்து, இடது கையால் வலது காலைத் தொட்டு, நிமிர்ந்த பிறகு


மூச்சு விடவும், (10 முறை)


3. படுத்துக்கொண்டு செய்யும் 2 பயிற்சிகளைச் செய்யவும். நன்றாகக் கால்களை நீட்டி, மல்லாந்து, படுத்து, கைகளைத் தலைக்குப் பின்புறம் கொண்டு செல்லவும். அப்படியே மூச்சிழுத்து, கைகளைக் கொண்டு வந் , கால் களைத் தொடவும்; கால்களைத் தரையிலே வைத்திருக் கவும், முடிந்தவரை தொடமுயலவும் (10 முறை).


4. மல்லாந்து படுத்தபடி, கால்களை அகல விரித்தபடி, படுத்து, கைகளைத் தலைக்கு மேலாக வைத்து, இரண்டு கைகளையும் சேர்த்து இடது காலைப் போய்த் தொடவும். (10 - 10 முறை)


எடைப் பயிற்சிகள் பற்றிய எனது நூல்களைப் படித்து, அந்தப் பயிற்சிகளையும் நீங்கள் பழகிக்


கொள்ளலாம்.


கம்பிக்கை


தொந்தி வந்திருப்பது கேவலமல்ல, தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது தான் கேவலமாகும்.