பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LD


நுழைத்து மருந்தை செலுத்தி, வேதனையைத் ஆஹசியை ம் என்று வேறு பல வைத்தியர்கள் கூறுகின்


தட்டை அறுவை சிகிச்சை செய்திட, அனு 3- () பவம் ஆள்ளவர்கள் குறைவு என்பதும், அது சில சமயங்


களில் ஆபத்தானது என்பதும் பல மருத்துவர்களின் கருத்


தாகும்.


உடற்பயிற்சியே உதவுகிறது


உங்களுக்கு முதுகுவலி வந்து விட்டால், நீங்கள் உங்க ளைப் பாதுகாத்துக் கொள்ள தவறி விட்டீர்கள் என்பதே அர்த்தமாகும். உடனே நீங்கள் அதைத் தடுத்துக் கொள்ளா விட்டால், எதிர்காலத்தில் முதுகு வலியின் பலத்தத் தாக்கு தல்களுக்கு நீங்கள் ஆளாகக் கூடும்’ என்று எச்சரிக்கிறார் மேல் நாட்டு டாக்டர் ஒருவர். அவர் பெயர் நீரிக் என்ப தாகும்.


முதுகு வலியை விரட்ட முயற்சிக்கும் மருத்துவர்களில் முக்கால் வாசிப்பேர், உடற்பயிற்சியே முதுகு வலியைத் தீர்க்க உதவுகிறது என்று திட் வட்டமாகக் :கூறுகின் றார்கள்.


உடற்பயிற்சியின் மூலம் 80 சதவிகிதம் பேர் எளிதாகக் குணமடைந்து விடுகின்றார்கள் என்று அனுபவப் பூர்வமாக உரைக்கின்றார்கள்.


பயி _ற்பயிற்சியின் ஆரம்பக் கட்டம். ஒரு பத்துநிமிடப்


சி. உட்கார்ந்து எழும் பயிற்சி. (sit-tis)