பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா,


-- t- - “. .” . . . - ^ - ~~ தன்றாகப் படுத்திருந்து பின்கு முழங்கால்கலை, திமிர்த்தி, கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு வைக்கவும், தலையில் பின்புறம் கைகளைக் கோர்த்தபடி, எழுந்து மார்புப் பகுதியானது முழங்கால்களில் படுவது போல் தொடவும். பிறகு படுத்துக் கொள்ளவும். -


இப்படி உட்கார்ந்துஎழும் முயற்சியை செய்கிறபோது, முதுகுத் தசைகள் நெகிழ்வுத் தன்மையைப் பெறுகின்றன. அத்துடன், வயிற்றுத் தசைகள் வலிமை பெறுகின்றன.


வலிமை பெறும் வயிற்றுத் தசைகள், முதுகுத் தசைகள் தாங்குகிற உடலின் வலிமையைச் சற்று பகிர்ந்து கொள்ள முன்வருகின்றன. முதுகுத் தசைகள் சற்று சிரம பரிகாரம் செய்து கொள்கின்றன. இது தான் உடற்பயிற்சி பின் உன்னத ரகசியமாகும்.


உங்கள் மருத்துவரை இதுபற்றிக் கலந்தாலோசியுங்கள். மனம் திறந்து பேசுங்கள். அவர்கள் அறிவுரை வழங்கு


வார்கள்.


சில மருத்துவர்கள் மெது ஒட்டம் (Joggine) ஓடினால் தலம் தரும் என்று சிபாரிசு செய்கிறார்கள்.


சிலர் சுறுசுறுப்பாக விளையாட்டில் ஈடுபட்டால் வளம் பெருகும் என்று வலியுறுத்திக் கூறுகிறார்கள்.


ஒரு Fலர், எதுவும் வேண்டாம். ஒய்வெடுத்துச் கொண்டால் போதும் என்று ஒதுங்கச் செய்கிறார்கள்.


o ஆனால் ஒன்று மட்டும் முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


அதிகமாக சுவாசம் இழுப்பது, என்கிற பயிற்சியானது மிக மிக அவசியமாகத் G ap