பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்மையோ நன்மை


கிடைத்த நன்மைகளில் ஒன்று... தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சத்தியானது அதிக வலிமையடைந்தது. இரண்டு. 6 நாள அதிகமாகக் கூடிக கொண்டது. நீண்ட நாட்கள் நலமுடன் வாழ உதவியது.


உடலுக்கு ஒரு வித மாயசக்தி உண்டு. தனக்கு வரு கின்ற நோய்களைத் தானே தீர்த்துக் கொள்ளும் மகோன் எத சக்தி. வருகிற நோய் எந்த விதமான வேகம் கொண்ட தாக விளங்கினாலும், அதன் வேகத்தை கீழிறக்கி, உடலை இயற்கையான சம நிலையில் இயங்கச் செய்து கொள்ளும் சக்தி. அத்தகைய அரிய சக்தியை, இந்த உண்ணா விரதம் உசுப்பி விடுகிறது. உயர்த்தி விடுகிறது.


எப்படி முடிகிறது?


உண்ணா விரதத்தை விட இயற்கையான மருந்து இந்த உலகில் இல்லையென்கிறார்கள். அப்படி அடித்துப் புேச ஆதார சக்தி எப்படி எங்கே கிடைக்கிறது?


  • ன்னா விரதம் என்பது குழப்பமில்லாத ஒன்று. கட் = | * .-t


“ பத்தியம் என்று கடுமையான விதி முறைகள்


இ r- : --


டைய இது மிகவும் பத்திரமான மருந்து. பவித்தரமான மருந்து.


  • ’ உண்ணா விரதம் இருந்தால், உடல் இலேசாக “துகிறது தேகமோ காய்மையடைகிறது. மனதிலும் r ‘ளத்திலும் பிரகாசம் அதிகரிக்கிறது. அத்துடன் கிாய்மையான தோல், தெளிவான பார்வை, திருப்தியான