பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


8. உடலை வெதுவெதுப்பாக வைத்துக் காக்கும் தன்மையுள்ள ஆடைகளை, அப்பொழுது அணிந்துகொள் வது நல்லது.


குறிப்பு அடிக்கடி விரதம் இருப்பது உடல் சுகத்துக்கு உகந்ததல்ல. எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது நடந்து விடும், வாரத்தில் ஒருநாள் ஒரு பொழுது, அல்லது மாதத் தில் ஒரு நாள் அல்லது ஆறு வாரத்திற்குள் ஒரு நாள் பட்டினி இருப்பது சிறந்த உடல் நலத்தை நல்கும்,


அதுவே ஆனந்தமான, ஆரோக்கியமான, அற்புதமான வாழ்வை வாழ வழிகாட்டும். வசப்படுத்தும். வாழ்விக்கும்,