பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. சுவையான விளையாட்டுச் சிதறல்கள்!


விளையாட்டு இளமையை வளர்க்கிறது


விளையாட்டு இளமையை வளர்க்கிறது. இளமையை விடாமல் காக்கிறது. முதுமையை வர விடாமல் விரட்டு கிறது என்பது தத்துவம். அதை உண்மையாக்கி நிரூபித்துக் காட்டி வருகிறார் உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்


&5 %aIT j) & IT •


நீங்கள் 38 வயதிலும் மிகவும் இளமையாகத் தோற்ற மளிக்கின்றீர்களே என்று கேட்டதற்கு, “நான் கிரிக்கெட் ஆட்டத்தை விரும்புகிறேன். அதில் முழுவதுமாக லயித்துப் போய் விடுகிறேன். அந்த ஆனந்தமே என் இளமையின் ரகசியம்’ என்று கூறியிருக்கிறார்.


- ஒருவருக்கு மகிழ்ச்சியும் திருப்தியும், செய்யும் தொழிலில் தானே இருக்கிறது!


அதனால் தான் செய்யும் தொழிலே தெய்வம் என்று நமது முன்னோர்கள் கூறிச் சென்றார்கள் போலும்.