பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 டாக்டா , எள , நவராஜ மiசலலையா


அதிமேதா விலாசம்


ஒரேக்க நாட்டில் பழைய ஒலிம்பிக் பந்தயங்களில், விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டவர் கள் ஆண்கள் மட்டுமே. அவர்கள் போட்டியிடும் போது, ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாகவே ஓடினர். அதை கிரேக்க மக்கள் அனைவரும் வரவேற்றனர். கார னம்?


ஒரு வீரன் ஒட்டப் பந்தயம் ஒடிக் கொண்டிருக்கும் பொழுது, கால் சட்டை நழுவிக் கீழே விழ, அவன் தடு மாறிப் போய் விட்டானாம். அது போல் மீண்டும் நடவாமல் இருக்கத்தான், கால் சட்டையும் இன்றி, பிறந்த மேனியர்


களாக ஓடியிருக்கின்றனர். என்ன தற்காப்புத்தனம்!


- o * புகழுக்குப் பிறகு


ஒட்டப் பந்தய உலகில், உலகப் புகழ் பெற்ற மகா வீரன் ஜெசி ஓவன்ஸ் என்பவன், அமெரிக்க வீரன். ஏழையாகப் பிறந்தவன். உள்ளத்தில் உறுதி நிறைந்தவன். வறுமையில் வாடினாலும், வலிமையில் சிறந்தவன்.


இரவு முழுவதும் கண்விழித்துப் பணியாற்றுகிற வேலை ஒன்றில் இருந்தாலும், விடியற் காலையில் ஓடி ஒடிப்


பயிற்சி செய்துப் பழகியவன்.


ஒரே நாளில் 100 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் டை தாண்டி ஒட்டம், நீளத்தாண்டல் என்னும் 4 நிகழ்ச்சி எளிலும், உலக சாதனை நிகழ்த்தி, உலகையே வியப்பில் ஆழ்த் தியவன். 19 3 t ல் ஹிட் லர் ஆண்ட ஜெர்மனி ;ாட்டிற்கே சென்று. சாதனைகளைப் படைத்து, சர்வாதி காரியை வெட்கி அரங்கத்தை விட்டு வெளியேறும்படி


!ப் த மகா 5: r 33 .