பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனிதசக்தி - so 297 பெண்களின் ஆற்றல்


| 89 உம் ஆண்டு கூடைப் பந்தாட்டம் அமெரிக்கரான ஜேம்ஸ் நெய்சுமித் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தின் வேகத்தைக் கண்டு அயர்ந்து போன அந்த நாட்டுப் பெண்கள், எங்களால் அவ்வளவு வேகமாக கடைப் பந்தாட்டம் ஆடமுடியாது. அது போல ஒரு ஆட்டத்திை வடிவமைத்துத் தாருங்கள் என்று கேட்டனர்.


1895 ம் ஆண்டு, நின்று ஒடி நிதானமாக ஆடுகின்ற வலைப் பந்தாட்டம் (Net Ball) ஒன்று கண்டு பிடிக்கப்


பட்டது.


ஆனால், பெண்கள் வலைப் பந்தாட்டம் வேண்டாம் என்று கூறி விட்டு, கூடைப் பந்தாட்டம் தான் வேண்டும் என்று இப்பொழுது விளையாட வந்து விட்டனர்.


கூடைப் பந்தாட்டத்தில் பந்து போட்டுப் பிடிக்கின்ற


அந்த ஆடுகளத்தினுள் ஒடுகின்ற தூரம் ஏறத்தாழ 7 மைல்கள் என்கிறார்கள்.


இந்த ஆட்டத்திற்குப் பெண்கள் FFG) கொடுக்கிறார்கள் என்றால், அவர்களை Weaker sex என்று அழைப்பது நியாயமாக இல்லை என்று தானே தோன்றுகிறது.


திருடனைத் தாக்கிட


முகமது அலி என்றாலே, குத்துச் சண்டை வீரன் Φίσδι η ώτου(3 δυ ாருமே கூறி விடுவார்கள். அவரது முதல் fr கேசியஸ் கிளே என்பதாகும்.


இவர் சிறுவனாக இருந்த போது. பிரியமாகப்


.ே H L. o o


பாற்றிக் காதத சைக்கிளை, யாரோ திருடிக் கொண்டு


LD-1 9