பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தத்துவங்கள்


தடுமாறுகின்றன! T


H. சித்துவங்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் “--"ευ απει. அவை நிலையாக நில்லாமல், சில சமயங் களில் *லையாக உயர்ந்து, பின் அழிந்து போகின்றனவே!


o இது காலத்தின் கோலமா! வளர்ந்து வரும் மானிட ஆாலமா ! இது புரியாத புதிராகவே புரட்சி நடை பாட்டு பெருகிறது. சரித்திரத்தையே மாற்றுகிறது.


  • கத் தத்துவங்களில் ஒரு சிலவற்றை நாம் இங்கே காண்போது


  • * ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஒலிம்பிச் “s நடைபெற வேண்டும் என்ற நியதியுடன்


‘0 லனம் என்ன தெரியுமா? பழைய ஒலிம்பிக் பந்தய “ ‘-த்திய கிரேக்கர்களின் நம்பிக்கையின் நடைமுறை தான், இந்த காலக் கெடு.