பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. கிரிக்கெட் நமக்கு தேவைதானா ?


mAMH Inmnia =-= η “π -Η “R"Ε"μπαμ"rfiΆμημw-i -


எப்பொழுதும் எழுகின்ற கேள்வி தான் இது?


இந்த ஆட்டம் நமக்குத் தேவைதானா?


எதிர்ப்பாளர்கள் ஏளனத்துடன் பேசுவார்கள்-இதை முட்டாள்கள் ஆட்டம் என்று.


இந்த ஆட்டத்தில் லயித்து, ஆழ்ந்து போயிருக்கின்ற ஆர்வமுள்ளவர்கள் அனுதாபிகள், இதை ஒரு ‘ராஜரீகமான ஆட்டம் என்பார்கள்.


கிரிக்கெட்டை ஆடுகின்ற நாடுகள்-எண்ணிக்கையில் ல்ோல் தான். ஆனால் ரசிகர்களோ, அனைத்து நாடு களிலும் கோடி கோடியாக இருக்கின்றார்கள்.


உலகக் கோப்பைக்கான போட்டி என்கிறார்கள். எட்டு * ~ C - Hr *


‘கெளே வந்து விளையாடுகின்றன. ஆனால் இதை


‘சிக்கணக்கான பேர்கள் பார்த்து மகிழ்கின்றனர். கோடிக்