பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...நந்து டெக்கும் மனித சக்தி * I He


, வரும் பண்புள்ளவர்களாக நடந்து கொள்கிறார்கள். அை


இதுவே நடைமுறைக் காட்சியாக அமைந்திருக்கிறது.


சின்னச் சின்ன செய்திகள்


கிரிக்கெட் ஆட்டத்தின்போது எந்த நிகழ்ச்சி 15 L. பெற்றாலும், அதை அழகாக குறிப்பெழுதி வைத்துக் கொள் கின்ற பழக்கம் ஆதிநாட்களில் இருந்தே தொடர்ந்து வரு P p து.


பிரபலமாகி விட்ட ஆட்டக்காரர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண ஆட்டக்காரர்கள் செய்கிற சாதனைகள் -- சரித்திரத்தில் இடம் பிடிக்கின்ற வகையில் குறிப்பெடுக்கப் படுகின்றன.


பந்தடிபட்டு பறவைகள் இறந்தது; ஆட்டத்திற்கு இடையில் குறுக்கே ஒடிய நாய், ரசிகர்கள் மைதானத் திற்குள் புகுந்து கலகம் விளைவித்தது, சட்டை இல்லாமல் ஒருவர் ஒட்டம் ஓடியது. இப்படியாக, எல்லா செய்திகளை சரித்திரமாக்கும் சாதனை, கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமே இருக்கிறது.


T | | k | i. H * . நேரத்திற்கு ஆடடத்தை ஆரம்பிப்பது, நேரத்தில் முடிப்பது, உணவுக்கும் தேநீருக்கும் குறிக்கின்ற நேரத்தில் இடைவேளை விடுவது: .ே பான்ற நேரத்தைக் கடைப்


பிடிக்கும் விஷயத்தில் கிரிக்கெட் ஆட்டம், மக்களைக்


வாகிறது.


ஒரு y ‘ ; ரியத்திற்குத் திட்டம் தீட்டுதல், விளம்பரம் ”, *யதல், முன் கூட்டியே செயல்களில் ஈடுபடுதல், போட்டி }, “"}.3, “3 * , - H. H


காளின் போது, பொறுப்பாக ஆட்களை நியமித்து, செயல்


டுதல் எல்லாம், மற்ற ஆட்டங்களைவிட, கிரிக்கெட்டில் ‘கந்திருக்கின்றன்.