பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...ந்து கிடக்கும் மனித சக்தி 3.13


வாய்மை நிறைந்த வழிப் பயணமும் உள்ள குடிமகனாக, ஒரிக்கெட் ஒருவனை உருவாக்குகிறது என்றால், அது


உண்மை தான்.


கிரிக்கெட்டால் உருவாக்க முடியும் என்று தானே உலகம் கண்டு கொண்டு, அதை இவ்வளவு உயரமாக வளர்த்து விட்டிருக்கிறது!


ஒரு செயலில் உள்ள நன்மையையும், தீமையையும், உணர்ந்து, நன்மை அதிகமென்றால், அதை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வது தான் நல்லோரின் பண்பாற்றல் என்று


பெரியோர்கள் கூறுகின்றார்கள். , | . . N.


அப்படியென்றால், கிரிக்கெட் ஆட்டத்தால் கிடைக்கும் நன்மைகள், தீமையை விட அதிகம் என்பதால், நமக்குத் தேவை தான் என்று நம்பி, ஏற்றுக் கொள்ளலாம்.


தீமைப் பண்புகளைக் குறைத்து, நன்மை ஆக்கங்களுக்கு ஊக்கமளித்து, உற்சாகத்துடன் விளையாடி, உண்மை. 4ான பண்பான வாழ்வுக்கு நம்மைத் தயார் செய்து கொண் டு. பிறந்த நாட்டின் பெருமையை மேன்மையாக - உயர்த்துவோமாக! - ---