பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. மரணத்திலும் மாறாத மனிதர்கள் !


--


மனிதர்கள் உயிர் வாழ்கிற காலத்தில் தான் எழை பணக்காரன், பிரபு, பிச்சைக்காரன் என்று ஏற்றத்தாழ்வு. பார்க்கிறார்கள் என்றாலும், மரணமடைந்த பிறகும் கூட, அவர்கள் வேற்றுமையை விட்டு விடவில்லை. மாறாசடு வேற்றுமை விவகாரங்களை, சடுமையாக கடைபிடிக் கிறார்கள் என்று இன்று நாம் பேசிப் புண் ணியமில்லை.


இது ஆதியாகமம் காலத்திலிருந்தே, அதாவது மனித இனம் கூடி வாழத் தலைப்பட்ட, தொன்று தொட்ட காலத் திலிருந்து தொடங்கி, தொடர்ந்து வந்து கொண்டேயிருக் கிறது.


மனிதர்கள் மனதால் மாறவில்லை. மாறுவதேயில்லை. மகா மோசமான விலங்குசளுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என்றே வாழ்ந்து போயிருக்கின்றார்கள்.


அதனால்தான், கடவுள் இப்படி பேசினார் என்று படிக் கிறோம் : ம னு ஷ னுடைய அச்கிர ம் பூமியிலே டெருகியது