பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. பத்தாவது ஆசிய விளையாட்டுக்கள்-ஓர் ஆய்வு


து - - -கங்ா


ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தி யத் தலைநகர் டெல்லியில் 1982ம் ஆண்டு நடை பெற்றன.


பத்தாவது ஆசிய விளையாட்டுக்கள், தென் கொரியர் நாட்டின் தலைநகர் சியோலில் நடைபெற்றன. H


1986ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ந் தேதியில் தொடங்கி, அக்டோபர் மாதம் 5ந் தேதி வரை 16 நாட்கள் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டன.


25 விதமான போட்டிகளில் 27 நாடுகளிலிருந்து 5000க்கும் மேற்பட்ட வீரர்களும் வீராங்கனைகளும் பங்கு


பெற்றனர்.


விழா தொடங்கிய பிறகு அழகிகள் பலர் தேசிய நடனம் ஒன்றை ஆடி, சந்தோஷத்தை மிகுதிப் படுத்தினர்.


பின்னர், அணி வகுத்து நின்ற வீரர்கள். வீராங் கனைகள் கலைந்து செல்ல, ஆரம்பவிழா அற்புதமான


முறையிலே அரங்கேறி நிறைவுற்றது.


போட்டிகள் நடைபெற்ற 21 போட்டி நிகழ்ச்சிகள்


1. ஒடுகளப் போட்டிகள் 2. நீச்சல் 3. கண்ணிர் பந்துப் போட்டி 4. இறகுப் பந்தாட்டம் 5. வில் வித்தை . 6. கூடைப் பந்தாட்டம் 7. குத்தச் சண்டை 8. சைக்கிள் போட்டி 9. குதிரை ஏற்றம் O


10. வாள் சண்டை.