பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனக்கென்று ஒர் உன்னதமான இடத்தைப் பெற்றிருக்கும் L) எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் விளையாட்டுக்கள். கதை, கவிதை, நாவல் என்று 100 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். - -


விளையாட்டுத்துறை வரலாற்ற


இவரது மூன்று நூல்கள் தேசிய விருதும், ஒரு நூல் தமிழ் நாடு அரசின் பரிசினையும் பெற்றுள்ளது.


‘விளையாட்டுக் களஞ்சியம்’ எனும் மிாதப்


பத்திரிகையை, 1977 ம் ஆண்டு முதல் வெளியிட்டு, ஆசிரியர் பொறுப்பையும் ஏற்று நடத்தி வருகிறார்.


சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக விளையாட்டுத் துறையில் ஆய்வறிஞர் (Ph.D.) பட்டம் பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.


இவரது விளையாட்டுத்துறை இலக்கிய சேவையை பாராட்டி வேர்ல்டு யுனிவர்ட்ெடியும் டாக்டர் டிட்டம்


(D. Litt.) வழங்கி கெளரவித்திருக்கிறது.


ரேஸ் பிரிண்டர்ஸ் சென்னை - 600 33.