பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

57



ாகி காலம் என்றும்; அதற்கடுத்து ஆனந்தமாக என்கிற io |- o ‘க்கையை அனுபவித்து மகிழும் காலமாக அமைந்தது என்றும். பின்னர் திருப்தியடையாத d35 TGR) LIDIT 35 மாறி வந்தது என்றும், பிரித்து விளக்குகின்றார்கள்.


விளையாட்டின் தேவை


ஒய்வில்லாத உழைப்பும், உணர்ச்சி மயமான உள்ளக் இடக்கைகளும் மனிதர்களை வாழ்க்கையை வெறுக்கத் தோன்றிய காலத்தில் தான், விளையாட்டு முன்னே வந்து வழிகாட்டி, அமைதியையும் ஆனந்தத்தையும் ஊட்டின.


ஒலிம்பிக் பந்தயங்கள் பல வடிவங்களில் தோன்றி, உலகத்திலே மகிழ்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஊட்டி உயிர்ப்பித்துத் தந்தன.


‘விளையாட்டு மூலமாக சமுதாயமானது வாழ்க்கை முறையைப் பிரதிபலித்து, வாழக் கற்றுக் கொடுக்க வந்த விளையாட்டு, நவீனமயமான இந்த நூற்றாண்டில், வாழ்க்கையை ஒட்டுகின்ற வருமானம் தரத்தக்கத் தொழி லாகவும் மாறி விட்டது.


உழைத்து ஒய்ந்த உடலுக்கு உற்சாகம் தரத்தக்க அளவில் விளையாடுகின்றவர்களை, பொழுது போக்கு ஆட்டக்காரர்கள் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். ஆனால், விளையாட்டுக்களில் ஊறிப்போய், திறன் நுணுக் கங்களில் தேறிப் போயிருந்த திறனாளர்கள், அந்த விளை: யாட்டுக்களை விளையாடிக் காட்டிப் பொருள் சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள்.


தற்காப்புக்காக சிலம்பம் கற்றுக் கொண்டவர்கள், அதனையே கற்றுத் தரும் தொழிலாக்கிக் கொண்டு


LD – 4