பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



கின்றது. அடுத்ததாக, கிரிக்கெட் ஆட்டமும், அமெரிக்கு தளபந்து ஆட்டமும், அதன் பின் இறகுப் பந்தாட்டமும்


வருகிறது. o


வசதிக்காக மரியாதை


|


தொழிலாக ஏற்றுக் கொண்டு விளையாடுபவர்களின் வாழ்க்கை, எதிர்காலத்தில் ஏற்றம் தரும் வகையில் அமைந் திருக்கும் ஒரே காரணத்தால் தான், திறமையுள்ள வீரர் களைத் தேர்ந்து எடுத்துக் கொள்ள ஓர் அமைப்பே உற்சாக


இயங்கியும், வீரர்கள் அவர்களுக்குத் துணைக்


I LFT G5


கொண்டு வரு


சென்றும் விளையாட்டைத் தொழிலாக்கிக்


கின்றனர்.


சமுதாய அமைப்பும் இதற்கும் ஒரு காரணம் எனறு சொல்லலாம், வசதியுள்ள விளையாட்டு வீரர்களுக்குத்தான் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது என்பது


* GN தான் அந்த நியதி.


எத்தனையோ ஒலிம்பிக் வீரர்கள் இடைப்பட்ட தங்கள் வாழ்க்கையில் பட்டினி கிடந்து பரிதவித்திருக்கின்றார்கள் வளைகோல் பந்தாட்டப்புலி என்று அகில உலகப்புக! பெற்ற தியான் சந்த் என்ற வீரர், தமது இறுதி நாளில் பட்டி


துயரும், மரித்த அவலமும் வரலாற்றில் மிகத் துயரமான நாட்களாகும்.


எனவே, மகிழ்ச்சிக்காகத் தொடங்கி, மக்களை ஒன்!


சேர்க்கும் இயக்கமாக மலர்ந்து, பின்னர் திறன்களை Q16/T


ஒய்வுக்கு உற்ற தோழமை யா பாறி, உலகப்புகழ் தரும் ஒடமாக ஊர்ந்து, வழி காட்டிய வளர்ந்து வந்த விளையாட்டுக்கள், இன்று வாழ்க்கையி வசதிகளை வாங்கித் தருகின்ற, வருமானத்தை வழங்கு


தொழிலாக மாறி வந்திருக்கிறது.


கும் அரங்காக உயர்ந்து,