பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



4. வயிற்றுத் தசைகள் வலிமை பெறுகின்றன. ஜீரண சக்தி செழுமையடைகிறது. உடல்எடை சமமாக நிலை நாட்டப்படுகிறது. உடலில் வளர்ச்சி முறை பரவலாக்கப்


படுகிறது.


5. கழிவுப் பொருட்களை விரைந்து வெளியேற்று கின்ற ஆற்றலை, உடல் பெற்றுக் கொள்கிறது. வியர்வை யின் அதிக வெளியேற்றம், சிறுநீரிலே உப்பு அதிகம் தேங் காமை போன்ற சிறப்புச் செயல்கள், நடைபெற வழிவகுக்


கின்றது.


6. ஹார்மோன்கள் உற்பத்தியில் முன்னேற்றம் விளை கிறது. ; டெஸ்டோஸ்டிரோன்’ எனும் சுரப்பி நீர் அதிக மாவதால், தசை வலிமை, நீடித்துழைக்கும் ஆற்றல் மிகுதி பெறுகிறது.


இன்சுலின் அதிகம் உற்பத்தியாவதால், சர்க்கரை மிகுதி யைக் குறைத்து, உணவின் சக்தியை சமப்படுத்தி வலிமை யளிக்கிறது.


/


o


  • .


// "y


  • * * ! * ~


Jo