பக்கம்:மலருக்கு மது ஊட்டிய வண்டு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மலருக்கு மது ஊட்டிய வண்டு

64 மலருக்கு மது ஊட டிய வண்டு

கொண்டே இருந்துவிட்ட பிள்ளைக்குத் திக்கென்றது. இரவு மணி ஏழு.

தன்னுடைய பொடி நடை பெரு நடையாகி வெகு துரம் வந்துவிட்டதையும்; எதிரே ஒரு சினிமாக்கொட் ட அதி இருப்பதையும் கண்டார். அரோரா என்ற அதன் பெயரைப் படித்ததும் அன்று தாமோதரன் கூறியது அவரது நினைவிற்கு வந்தது.

- ஒருவேளை அ தி ர் ஷ் ட வ ச மா. க இன்றும் கருணாகரன் இங்கே சினிமா பார்க்க ஏன் வந்திருக்கக் கூடாது? உள்ளே போய்ப்பார்த்துவிட்டால் என்ன? என்கிற எண்ணம் தோன்றவுமே மறுகணம் பிள்ளை ஒர் உயர்ந்தவகுப்பு டிக்கெட் வாங்கிக்கொண்டு தியேட்டருக் குள் நுழைந்து விட்டார். உயர்ந்த வகுப்பு என்றால்உயரமான இடத்தில், இருக்கும். அங்கிருந்து பார்த்து மகனைத் தேடுவது சுலபமல்லவா-என்பது அவர் எண்ணம். ஆனால், அவர் துர் அதிர்ஷ்டம் அன்று அவன் வரவே இல்லை. -

படம்விட்டு சிறிதுதுாரம் பழக்கப்பட்டவர் போல் வந்து கொண்டிருந்த பிள்ளை, ஒரு சதுக்கத்தில் வழி

தெரியாமல் தடுமாறினார். போவோர் வருவோரிடம் எல்லாம் தான் போக வேண்டிய இடத்தை விசாரித்துக் கொண்டே நடந்தார். சிலர், தாங்களும் அங்கேயே

போவதாகக்கூட அழைத்தார்கள். ஆனால் பிள்ளையா ஏமார்ந்துவிடக் கூடியவர்:

  • . ஊருக்குத் புதிது-வழி தெரியாத ஆசாமி என்று புரிந்துகொண்டு, உதவி செய்வதுபோல நாங்களும் அதே இடத்திற்குத் தான் போகிறோம் என்று கூறி ஏமாற்றி அழைத்துச் செல்கிற எத்தனை கதைகளை அவர் கேட்டிருக்கிறார்! விவரத்தை மட்டும் தெரிந்து கொண்டு யாரையும் பின்பற்றாமல், அவரவர்கள் கூறிய