பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密> சொந்த மான நமது கொடியை ஏற்றிடு வோமே - அதைச் சுற்றி நின்று கூட்ட மாகப் போற்றிடு வோமே. இந்த நாளே அடிமை வாழ்வு தொலைந்த தென்றுநாம் - ஒன்றாய் எங்கும் முரசு முழங்கக் கொடியை ஏற்றிடு வோமே. வெள்ளை ஆட்சி முடிந்து போன வெற்றி நாளிதே - நாம் மேன்மை மிக்க சுதந்தி ரத்தைப் பெற்ற நாளிதே! வெள்ளை யோடு சிவப்பு, பச்சை சக்க ரத்துடன் நம் வீட்டின் மீது கொடி பறந்து நிற்கும் நாளிதே! 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/100&oldid=859869" இலிருந்து மீள்விக்கப்பட்டது