பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தை ஊன்றிப் பள்ளியில் கற்று நாங்கள் யாவரும் - சிறப்பு மிக்க மனிதராய்த் திகழ என்றும் முயலுவோம். அறிவுச் செல்வம் தன்னையே அள்ளி அள்ளித் தந்திடும் அருமைப் பள்ளி ஓங்கவே ஆண்ட வனை வேண்டுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/118&oldid=859907" இலிருந்து மீள்விக்கப்பட்டது