பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறத்தி போல உடையு டுத்திக் கூடை யோடே வருவாள் - கையில் கூடை யோடே வருவாள். குறியும் பார்த்து மனத்தி லுள்ள குறைக ளெல்லாம் சொல்வாள் - நம் குறைக ளெல்லாம் சொல்வாள். ஜிப்ஸி நடனம், பாம்பு நடனம் தில்லா னாவும் அறிவாள் - நல்ல தில்லா னாவும் அறிவாள். தப்பில் லாமல் தாளத் திற்குத் தகுந்த படியே அசைவாள் - அவள் தகுந்த படியே அசைவாள். ുജ് موسیقیه $24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/128&oldid=859928" இலிருந்து மீள்விக்கப்பட்டது