பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பையன் பழங்கள் நிறையத் தருகிறேன்! பசியைத் தீர்க்க வா, வா. துளியும் கெடுதல் செய்திடேன். துணிந்தே அருகில் வா, வா. பச்சைக் கிளி பறந்து சென்று வேண்டிய பழங்கள் தின்பேன் போ, போ. பிறரின் கையைப் பார்த்துநான் பிழைப்ப தில்லை போ, போ. 148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/153&oldid=859976" இலிருந்து மீள்விக்கப்பட்டது