பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன மாப்பிள்ளை? - இவர் என்ன மாப்பிள்ளை? கையில் கடி காரமில்லை, கடுக்கன் போட்ட காதுமில்லை. பையில் ஒரு காசுமில்லை. பவுண்டன் பேனாக் கூடஇல்லை. (என்ன) சரிகை வேட்டி கட்டவில்லை. சவ்வாதுப் பொட்டுமில்லை; செருப்புக் கூடப் போடவில்லை. சிரித்துப் பேசத் தெரியவில்லை. (என்ன) பள்ளிக் கூடம் போன தில்லை. படித்துப் பட்டம் பெற்றதில்லை. மெள்ளக் கூட நடப்பதில்லை. வேலை எதுவும் செய்வதில்லை. என்ன மாப்பிள்ளை? - இவர் என்ன மாப்பிள்ளை? 215

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/221&oldid=860057" இலிருந்து மீள்விக்கப்பட்டது