பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாபத்துக்குத் தண்ணிர் தாரான். ஆபத்துக்கும் உதவான்; கொள்ளை லாபத்துக்குப் பொருளை விற்பான் பாபத்துக்கே ஆளாவானே! என்று பாட வந்துவிடுகிறது. பூ இவ்வளவுதானே! தொப்பென்று வீழ்ந்தான் தெருவில் நடந்து சென்றான் சின்னச் சாமி என்பான். வாழைப் பழத்தைத் தின்றான்; வழியில் தோலை எறிந்தான்; மேலும் நடந்து சென்றான்; விரைந்து திரும்பி வந்தான்; தோலில் காலை வைத்தான். தொப்பென் றங்கே வீழ்ந்தான்! 220

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/226&oldid=860062" இலிருந்து மீள்விக்கப்பட்டது