பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமுழ மூக்கு ஒருவன் மூக்கு ஒருமுழ நீளம். o தெருவில் நடந்தே 'அருகில் வந்தால் ஆபத் தென்றே அறிவித் திடவே கண்டா மணியைக் கயிற்றில் கட்டி நன்றாய் மூக்கின் . நடுவில் மாட்டி 'டண்டாண் டண்' 6Τ65ύΥ அறியச் செய்தான்! 224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/230&oldid=860067" இலிருந்து மீள்விக்கப்பட்டது