பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடகடா கடகடா வண்டி வருகுது காளை மாடு இரண்டு பூட்டி வண்டி வருகுது. டக்டக் டக்டக் வண்டி வருகுது. தாவித் தாவி ஒடும் குதிரை வண்டி வருகுது. ட்ரிங்ட்ரிங் ட்ரிங்ட்ரிங் வண்டி வருகுது சீனு ஏறி ஒட்டும் சைக்கிள் வண்டி வருகுது. பாம்பாம் பாம்பாம் வண்டி வருகுது. பாய்ந்து வேகமாக மோட்டார் வண்டி வருகுது. குட்குப் குட்குப் வண்டி வருகுது. கும்ப கோண மிருந்து ரயில் வண்டி வருகுது: 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/25&oldid=860078" இலிருந்து மீள்விக்கப்பட்டது