பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துருக்கங்கரன் வெங்கு வெங்கு வெங்கு வெங்கு ஊதினான் சங்கு. நுங்கு, நுங்கு, நுங்கு நுங்கில் எனக்குப் பங்கு. வள்ளி, வள்ளி, வள்ளி வள்ளி கொலுசு வெள்ளி பள்ளி, பள்ளி, பள்ளி பள்ளி செல்வோம் துள்ளி. பட்டு, பட்டு, பட்டு பட்டு வாயில் பிட்டு. துட்டு துட்டு, துட்டு துட்டுத் தந்தால் லட்டு! 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/27&oldid=860080" இலிருந்து மீள்விக்கப்பட்டது