பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணக் கிளியே, வீடெங்கே? மரத்துப் பொந்தே என்விடு. தூக்கணங் குருவி, వాGLGs? தொங்குது மரத்தில் என்வீடு. கறுப்புக் காகமே, ఎGLG5 கட்டுவேன் மரத்தில் என்விடு. பொல்லாப் பாம்பே, விடெங்கே? புற்றும் புதருமே என்வீடு. கடுகடு சிங்கமே, வீடெங்கே? காட்டுக் குகையே என்வீடு. நகரும் நத்தையே, మౌGLఉG5? நகருதே என்னுடன் என்வீடு 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/35&oldid=860089" இலிருந்து மீள்விக்கப்பட்டது