பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளை வெள்ளைக் கன்றுக் குட்டி. மிகவும் நல்ல கன்றுக் குட்டி. துள்ளிக் குதிக்கும் கன்றுக் குட்டி. சோம்பல் இல்லாக் கன்றுக் குட்டி. அம்மா என்னும் கன்றுக் குட்டி. ஆசை யான கன்றுக் குட்டி. சுமமா சுமமா தலையை ஆடடிச சொல்வ தென்ன கன்றுக் குட்டி? உன்னைப் போல வேக மாக ஒடு வேனே கன்றுக் குட்டி என்னைத் துரத்திப் பிடிக்க வருவாய். எங்கே பார்ப்போம், கன்றுக் குட்டி. 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/45&oldid=860100" இலிருந்து மீள்விக்கப்பட்டது