பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின்றேன் நிறையத் தோசை - மேலும் தின்னத் தானே ஆசை. என்ன செய்வேன்? வயிற்றில் - துளி இடமும் இல்லை, இல்லை! 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/47&oldid=860102" இலிருந்து மீள்விக்கப்பட்டது